This is a story with a spiritual background. Sebastian, a Christian fisherman, sees a Hindu sage repeatedly in his dreams, where the sage seems to be coming to rescue him from the fury of lava flowing from a volcano. He comes to know that the sage indeed lives in a Chennai suburb. Out of curiosity, he goes to meet the sage. He was both confused as well as attracted by the sage‘s quirky speeches and behavior. The very next day, Tsunami waves lash the coast of Chennai. He seems to have lost his entire family and all his belongings. He is shattered. He runs back to meet the sage and cries. Did the sage offer him solace? ஆன்மிகத்தைப் பின்புலமாகக் கொண்ட கதையிது. ஒரு கிறித்துவ மீனவனான செபஸ்டியன், ஒரு இந்து சாமியாரை மீண்டும் மீண்டும் கனவில் காண்கிறான். ஒரு எரிமலையின் உச்சியிலிருந்து பெருகி வரும் தீக்குழம்பில் சிக்கிவிடாது தன் முழுக் குடும்பத்தையும் அந்த சாமியார் காப்பாற்றப் பார்ப்பது போல அந்தக் கனவு திரும்பத் திரும்ப வருகிறது. நிஜமாகவே அவன் கனவில் வருவது போன்ற ஒரு சாமியார் சென்னைப் புற நகரில் வாழ்வதாக அறியவந்து, ஒரு குருட்டு ஆர்வத்தில் அவரைக் காணப் போகிறான் செபஸ்டியன். சற்றே கிறுக்குப் பிடித்தவர் போல் இருக்கும் அவர் பேச்சும் செயல்பாடுகளும் அவனைக் குழப்பினாலும், ஏதோ ஒரு காந்த சக்தி போல் அவரிடம் இருந்த ஒரு கவர்ச்சி அவனை ஈர்க்கிறது. அவரைக் கண்ட மறு நாளே, அவன் வாழ்ந்த கடற்கரைப் பகுதி சுனாமியால் தாக்கப்பட்டு, அவன் குடும்பமும் குடிசையும் போன இடம் தெரியவில்லை. சுனாமி தாக்கியபோது செபஸ்டியன் வீட்டிலில்லை. அவன் வாழ்க்கையே நொறுங்கிப் போய்விட்டது. அவன் சாமியாரிடம் திரும்ப ஓடுகிறான்; அழுது புலம்புகிறான். அவர் அவனுக்கு ஆறுதல் நல்கினாரா?
Die bei uns gelisteten Preise basieren auf Angaben der gelisteten Händler zum Zeitpunkt unserer Datenabfrage. Diese erfolgt einmal täglich. Von diesem Zeitpunkt bis jetzt können sich die Preise bei den einzelnen Händlern jedoch geändert haben. Bitte prüfen sie auf der Zielseite die endgültigen Preise.
Die Sortierung auf unserer Seite erfolgt nach dem besten Preis oder nach bester Relevanz für Suchbegriffe (je nach Auswahl).
Für manche Artikel bekommen wir beim Kauf über die verlinkte Seite eine Provision gezahlt. Ob es eine Provision gibt und wie hoch diese ausfällt, hat keinen Einfluß auf die Suchergebnisse oder deren Sortierung.
Unser Preisvergleich listet nicht alle Onlineshops. Möglicherweise gibt es auf anderen bei uns nicht gelisteten Shops günstigere Preise oder eine andere Auswahl an Angeboten.
Versandkosten sind in den angezeigten Preisen und der Sortierung nicht inkludiert.
* - Angaben ohne Gewähr. Preise und Versandkosten können sich zwischenzeitlich geändert haben. Bitte prüfen sie vor dem Kauf auf der jeweiligen Seite, ob die Preise sowie Versandkosten noch aktuell sind.